Printable PDF ஐ Download செய்வதற்கு கீழுள்ள👇லிங்க் ஐ அழுத்தவும்
👇அட்டைப் படத்தின் மீது Click செய்து புத்தக வடிவில் புரட்டிப் பார்க்கலாம்
பிராணிகளை வகைப்படுத்துவோம் பகுதி 1 - Piraanikalai Vakaippaduththuvom
தாவர உண்ணிகள்
ஊண் உண்ணிகள்
அனைத்தும் உண்ணிகள்
உணவை மென்று உண்ணும் பிராணிகள்
உணவை விழுங்கும் பிராணிகள்
உணவை உறிஞ்சிக் குடிப்பவை
ஆறு கால்கள் கொண்ட பிராணிகள்
எட்டுக் கால்கள் கொண்ட பிராணிகள்
பாத்துக் கால்கள் கொண்ட பிராணிகள்
அதிகமான கால்கள் கொண்ட பிராணிகள்
கால்கள் இல்லாத பிராணிகள்