Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சபரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் நான்காவது முன்னோடி நிகழ்நிலை புலமைப் பரிசில் பரீட்சை - ஒக்டோபர் 10ம் திகதி


சபரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் நான்காவது முன்னோடி நிகழ்நிலை புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 10ம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு www.enenapiyasa.lk க்கு பிரவேசிக்கவும்.