*இரண்டு கட்டமான போட்டி* *Grade 01-05 வரைக்குமானவர்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும்* _*ஏனையவர்களுக்கான போட்டி நாளை இரவு அறிவிக்கப்படும்*_
இது Grade 01 தொடக்கம் Grade 05 மாணவ,மாணவிகளுக்கான *அஹ்ஸனீய் மீடியா* நடாத்தும் மாபெரும் கணிதப் புதிர் போட்டி... இந்த போட்டியானது 07/10/2021 ஆரம்பமாகி வினாக்கள் 15/10/2021 வரை யூடியூப் தளத்தில் பதிவிடப்படும் இதற்கான விடையை 31/10/2021 க்கு முன்பு 0752549673 என்ற வாட்ச்அப் இலக்கத்துக்கு அனுப்ப வேண்டும்.
நீங்கள் உங்கள் சிறார்களை பங்கு பற்ற விரும்பினால் 0778968673 என்ற வாட்ச்அப் இலக்கத்துக்கு செய்தி அனுப்பி போட்டி இலக்கத்தை பெற்று கொள்வதுடன் எமது Maths for kids என்ற குழுவில் இணைந்து கொள்ளவும்.... இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பெறுமதி மிக்க சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு வெற்றியாளர்களின் பெயர் பட்டியல் யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்....
_*குறிப்பு*_ *சென்ற முறை நடாத்தப்பட போட்டிகளில் நேரதாமதமாக போட்டியின் விபரம் கிடைக்கப்பட்டதால் போட்டியில் கலந்து கொள்ளாததை இட்டு மாணவர்கள் மிகவும் கவலையுற்றனர். எனவே *அனைவருக்கும் இந்த செய்தி கிடைக்கப்பெறும் வகையில் தயவு செய்து அதிகம் பகிரவும்*